ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்

தரம் 01 மாணவர்கள் வருகை

hs7.png
hs7.png

Latest News

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

 மாகாண மட்ட விளையாட்டு போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 19 தொடக்கம் 23 வரை திகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. இதில் எமது பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் நீளம் பாய்தல், 60 m ஓட்ட ம், 4 x 50 அஞ்சல் ஓட்டம் ஆகிய போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.

விஞ்ஞான பாட செயன்முறை முகாம்

எமது பாடசாலையில் தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான விஞ்ஞான பாட செயன்முறை முறை முகாம் நடைபெற்றது. மாணவர்களின் செயன்முறை விருத்தியினை ஏற்படுத்தும் வகையில் இது எமது பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.