ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்

தரம் 01 மாணவர்கள் வருகை

hs7.png
hs7.png

 

தரம் 6 முதல் 11 வரையில் எமது பாடசாலையில் மாணவர்களுக்கு பின்வரும் பாடங்களில் கற்பித்தல் மேற்கொள்ளப்படுகின்றது.

  • கணிதம்
  • விஞ்ஞானம்
  • தமிழ் மொழியும் இலக்கியமும் 
  • ஆங்கிலம் 
  • சைவநெறி 
  • கிறிஸ்தவம் 
  • வரலாறு 
  • குடியியல் 
  • புவியியல் 
  • ICT
  • சுகாதாரமும் உடற்கல்வியும் 
  • விவசாயம் 
  • வர்த்தகம் 
  • நாடகமும் அரங்கியல் 
  • பரத நாட்டியம் 

தரம் 12, 13 யில் எமது பாடசாலையில் மாணவர்களுக்கு பின்வரும் பாடங்களில் கற்பித்தல் மேற்கொள்ளப்படுகின்றது  

  • தமிழ்
  • இந்து நாகரிகம்
  • நாடக அரங்கியல்
  • அரசியல் விஞ்ஞனம் 
  • தகவல் மற்றும் ஊடக கற்கை