ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்

hs7.png
hs2.png
hs4.png
4.jpg
previous arrow
next arrow

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!

Readmore
Readless

மட்டக்களப்பு மாநகரத்தில் செங்கலடியில் ஐயன்கேணி எனும் பிரதேசத்தில் எமது பாடசாலை அமைந்துள்ளது. தரம் 1 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களை எமது பாடசாலை கொண்டுள்ளது.

மாறிவரும் உலகின் அறிவுப் பெருக்கங்களையும், தொழினுட்பத் திறன்களையும் தாமும் பெற்று எதிர்கால சமூகத்தில் கௌரவமாகவும், சுமூகமாகவும் வாழும் திறனுடைய பிரஜைகளை உருவாக்குதல்

பார்வை

மற்றும்

பணி

பாடசாலையில் உள்ள வளங்களை உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்துவதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வளப்படுத்தி மாணவர்களின் முழுமையான ஆளுமையினை வளர்க்கக்கூடிய பாடவிதானம், இணைப்பாட விதானம் என்பவற்றை முறையாக செயற்படுத்தி அவர்களின் கற்றல் தேர்ச்சிகளின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லல்.

தரம் 01 மாணவர்கள் வருகை

மாணவர்கள்

ஆசிரியர்கள்

சேவை ஆண்டுகள்

வகுப்பறைகள்

ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்