வலய மட்ட விளையாட்டு போட்டியில் எமது பாடசாலையை சேர்ந்த மாணவர்களான கி. ஜெனுக்சன் என்ற மாணவர் நீளம் பாய்தல் போட்டியிலும், ச. டெனுஷிகா என்ற மாணவி 60m ஓட்ட போட்டியிலும் , 12 வயத்துக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 50 mஅஞ்சல் ஓட்ட போட்டியிலும் வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.






